எழுத்தாளர் சுகா இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது.
வேணு வனம், தாயார் சந்ததி உள்ளிட்ட நூல்கள் வழியாகக் கவனிக்கப்பட்டவர் எழுத்தாளர் சுகா. பாலு மகேந்திராவின் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர் கமல் ஹாசனின் பாபநாசம், இயக்குநர் வெற்றி மாறனின் அசுரன் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர்.
தற்போது, இயக்குநராக புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, தென்காசி பகுதிகளில் படமாக்கப்பட்டது.
இந்த நிலையில், சைலப்பன் சைக்கிள் மார்ட் எனப் பெயரிடப்பட்ட இப்படத்தின் முதல் போஸ்டரை இயக்குநர் வெற்றி மாறன் வெளியிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா இசையில் உருவாகும் இப்படம் இந்தாண்டு கோடை வெளியீடாகத் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அருண் பணியிட மாற்றம்!

மேரேஜ் ஸ்டோரி திரைப்படத்தின் புதிய போஸ்டர்!

மணிரத்னம் - விஜய் சேதுபதி திரைப்படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

ரேனிகுண்டா - 2 பட அறிவிப்பு போஸ்டர்!
விடியோக்கள்

மு.க.ஸ்டாலின் வழியில் முதல்வர் விஜய் | Sumathi Megavarnam | CM Vijay | MK Stalin | TVK | DMK |BJP

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



