• Tag results for tenkasi

குன்னூர் பேருந்து விபத்தில் ஒரே ஊரைச் சேர்ந்த 7 பேர் பலி:  தந்தை மகளும் உயிரிழந்த சோகம்

குன்னூரில் சுற்றுலாப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் கடையத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் தந்தையும் மகளும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

published on : 1st October 2023

தினமணி இணையதளத்தில் செய்தி வெளியான சில மணி நேரங்களில் அகற்றப்பட்ட கழிவு லாரி!

தினமணி இணையத்தில் செய்தி வெளியான சில மணி நேரங்களில் ஆலங்குளம் அரசுப்பள்ளி முன் நிறுத்தப்பட்ட கழிவு லாரியை போலீசார் அகற்றியுள்ளனர். 

published on : 7th September 2023

அரசுப் பள்ளி முன் 40 நாள்களாக நிறுத்தப்பட்டுள்ள கழிவு லாரி! மாணவர்களுக்குக் கேடு!!

கேரளத்திலிருந்து முறைகேடாக கொண்டுவரப்பட்ட கழிவுகள் அடங்கிய லாரியை 40 நாள்களுக்கும் மேலாக அரசுப் பள்ளி முன்பாக நிறுத்தி வைத்துள்ள காவல்துறையின் செயலால் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

published on : 7th September 2023

தென்காசியில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை

தென்காசியில் இன்று மாலை 6 மணி முதல் செப்.2 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

published on : 30th August 2023

தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

தென்காசி மாவட்டத்தில் 8 நாள்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

published on : 18th August 2023

தீபாவளி: தென்காசி - வாராணசி இடையே சிறப்பு ரயில்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்காசி - வாராணசிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 2nd August 2023

குற்றால அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி!

தென்காசி குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

published on : 8th July 2023

தென்காசி: 5 தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தென்காசியில் 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

published on : 7th July 2023

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயற்சி!

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு கலப்பு திருமண தம்பதியினர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

published on : 19th June 2023

கள்ளக்காதல் தொல்லை: குடும்பத்துடன் சேர்ந்து இளைஞரைக் கொன்ற இளம்பெண்!

தென்காசியில் செல்போனில் விடியோ எடுத்து மிரட்டி உடலுறவு கொண்டுவந்த இளைஞரை, இளம்பெண் தனது குடும்பத்துடன் சேர்ந்து கொலை செய்து கழிவுநீர்த் தொட்டியில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

published on : 8th June 2023

தென்காசி காசி விசுவநாத சுவாமி திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

தென்காசி மாவட்டம் தென்காசி அருள்மிகு உலகம்மன் உடனாய அருள்மிகு காசி விசுவநாத சுவாமி திருக்கோயில் திருக்கல்யாணத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

published on : 12th October 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை