பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!மதுவுக்கு கூடுதல் கட்டணம்: விசாரணை நடத்தாமல் பணிநீக்கம் கூடாது - உயர் நீதிமன்றம்டெல்லி கேப்பிடல்ஸ் தலைமைப் பயிற்சியாளராக கங்குலி நியமனம்!இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கைது! ராகுல், பிரியங்கா தொடர்ந்து பேரணி!தேர்தல் ஆணையம் நோக்கி சென்ற எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்! சாலையில் அமர்ந்து தர்னா!கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகல்!

இதுதான் வெற்றியா? சௌந்தர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!

சினிமா வெற்றி குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த்...

சௌந்தர்யா ரஜினிகாந்த்

Published On :

வித் லவ் திரைப்படத்தின் வெற்றியைக் குறித்து தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அபிஷன் ஜீவிந் நாயகனாக நடித்து வெளியான வித் லவ் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியான வெற்றியைப் பெற்று வருகிறது.

இப்படத்தை நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா தயாரித்திருந்தார்.

இந்த நிலையில், இப்படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட சௌந்தர்யா, “வித் லவ் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வீட்டுக்குச் சென்றதும் அப்பாவும் அம்மாவும் என்னைக் கட்டியணைத்து பாராட்டினர். அப்பாவிடம் இதுதான் வெற்றியா? எனக் கேட்டேன். திரைத்துறையில் 16 ஆண்டுகளாக பணி செய்திருந்தாலும் இதுதான் என் முதல் வெற்றி. இதனை வித் லவ் கொடுத்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

அபிஷன் நடிக்கும் இன்னொரு புதிய திரைப்படத்தையும் சௌந்தர்யா தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

producer soundarya rajinikanth spokes about success

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.