மலையாள நடிகர்கள் அசோகன், ரோஷன் மேத்யூ நடித்துள்ள சத்தா பச்சா படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் அத்வைத் நாயர் இயக்கத்தில் நடிகர்கள் அசோகன், ரோஷன் மேத்யூ, விஷாக் நாயர் மற்றும் இஷான் சௌகத் ஆகியோர் நடித்துள்ளனர்
கடந்த ஜன.22ஆம் தேதி வெளியான இந்த மலையாள திரைப் படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்த நிலையில், தமிழ் மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியது.
இந்தப் படத்தில் நடிகர் மம்மூட்டி, துல்கர் சல்மான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்தின் முதல் டிக்கெட்டை நடிகர் மம்மூட்டி வழங்க நடிகர் மோகன்லால் பெற்றுக்கொடார். இந்தப் படம் முதலிரண்டு வாரங்களில் ரூ.30 கோடி வசூலித்திருந்தது.
இந்நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பிப்.19ஆம் தேதி பான் இந்திய மொழிகளில் வெளியாகிறது.
Summary
The OTT release of the film Chatha Pacha , starring Malayalam actors Asokan and Roshan Mathew, has been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிஸ்டர் எக்ஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

துரந்தர் - 2 : அதிகாரப்பூர்வ ஓடிடி வெளியீட்டுத் தேதி!

வாழ - 2 படத்தின் ஓடிடி தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஓடிடியில் வெளியாகும் செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



