- Tag results for netflix
![]() | வருவாய் குறைவு: 150 பேரை பணியிலிருந்து நீக்கியது நெட்ஃப்ளிக்ஸ்வருவாய் மற்றும் சந்தாதாரர்களின் எண்ணிக்கைக் குறைந்ததால் 150 பேரை பணியிலிருந்து நீக்கியிருக்கிறது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம். |
![]() | ரூ.1,500 கோடியில் உருவான ‘தி கிரே மேன்’ படத்தின் தனுஷ் தோற்றம் வெளியீடு‘தி கிரே மேன்’ ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் தனுஷின் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. |
![]() | சரிவை சந்திக்கும் நெட்பிளிக்ஸ்நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறைந்ததையடுத்து அந்நிறுவனத்தின் பங்குகள் 25 சதவிகிதம் சரிவை சந்தித்தன. |
![]() | நண்பர்களுக்கு பாஸ்வேர்டை கொடுப்பவரா நீங்கள்? அதிரடி காட்டும் நெட்பிளிக்ஸ்பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தங்களது கணக்குகளின் கடவுச்சொல்லை யாருக்கும் பகிர வேண்டாம் என பயனர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. |
![]() | மகளிர் நாள்: 100 பெண் திரைக்கதை எழுத்தாளர்களை உருவாக்க நெட்பிளிக்ஸ் திட்டம்தேசிய திரைப்பட மேலாண்மைக் கழகம் நெட்பிளிக்ஸ் உடன் இணைந்து 100 பெண் திரைக்கதை எழுத்தாளர்களை உருவாக்க பயிற்சி அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. |
![]() | அனுஷ்கா சர்மா நிறுவனத்துடன் இணையும் அமேசான், நெட்ஃபிளிக்ஸ்: ரூ.400 கோடி ஒப்பந்தம்நடிகை அனுஷ்கா சர்மாவின் தயாரிப்பு நிறுவனத்தில் பிரபல ஓடிடி தளங்களான அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனங்கள் ரூ.400 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளன. |
![]() | சந்தா விலையைக் குறைத்த நெட்பிளிக்ஸ்!பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் சந்தா விலையைக் குறைத்திருக்கிறது. |
![]() | ’ஸ்குவிட் கேம்’ இனி தமிழில்..உலகளவில் புகழ்பெற்ற கொரியன் இணையத் தொடரான ‘ஸ்குவிட் கேம்’ -யை இனி தமிழிலும் காணலாம். |
![]() | வெளியானது ‘மணி ஹெய்ஸ்ட்’ தொடரின் இறுதி பாகம்உலக அளவில் பிரபலமடைந்த ‘மணி ஹெய்ஸ்ட்’ தொடரின் இறுதி பாகம் இன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. |
![]() | நெட்பிளிக்ஸ் டாப் 10 பட்டியல் வெளியீடு: 3-வது இடத்தில் தமிழ்ப் படம்!தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை நாடுகளிலும் டாப் 10 பட்டியலில் டாக்டர் படம் இடம்பிடித்துள்ளது. |
![]() | அசுர வளர்ச்சியில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம்நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு புதிதாக 44 லட்சம் பயனர்கள் வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. |
![]() | மணி ஹைஸ்ட்: இறுதி பாகத்தின் டீசர் வெளியீடுஉலகளவில் பிரபலமான ஸ்பெயின் நாட்டு இணையத் தொடர் மணி ஹைஸ்ட் தொடரின் இறுதி பாகத்தின் டீசர் புதன்கிழமை வெளியானது. |
![]() | ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘ஹவுஸ் ஆஃப் சீக்ரட்ஸ்’நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் வரும் அக்-8 அன்று வெளியாகும் ‘ஹவுஸ் அஃப் சீக்ரட்ஸ்-தி புராரி டெத்ஸ்’ ஆவணத் தொடருக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். |
![]() | ரசிகர்களே ரெடியா? நாளை வெளியாகிறது 'மணி ஹெய்ஸ்ட்'பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் பெரும் வரவேற்பு பெற்ற மணிஹெய்ஸ்ட் தொடர் நாளை வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். |
![]() | குறிப்பிட்ட சாதியை ஆதரிக்கிறதா மணிரத்னத்தின் நவரசா ?: கடுமையாக விமர்சித்த பெண் இயக்குநர்மணிரத்னத்தின் நவரசா தொடர், ஒரு குறிப்பிட்ட சாதியை ஆதரிப்பதாக அமைந்துள்ளதாக இயக்குநர் லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்