சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

லோகேஷ் கனகராஜ் நடிக்கும் டிசி படத்தின் கிளிம்ஸ் விடியோ!

டிசி படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியானது.

Published On :

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமாகும் டிசி படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் புதிய படத்தில் லோகேஷ் கனகராஜ், நடிகராக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்துக்கு டிசி (DC) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் கோடை வெளியீடாகத் திரைக்கு வரும் என்று டிசி படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

டிசி படத்தில், தேவதாஸ் என்கிற கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜும், சந்திராவாக வாமிகா கபியும் நடிக்கின்றனர். மேலும், பார்வதி பாத்திரத்தில் சஞ்சனா ஏகே நடிப்பதாக கிளிம்ஸ் விடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசி படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படம் அதிரடித் திரைப்படமாக உருவாகி வருகிறது.

இந்த நிலையில், டிசி படத்தின் கிளிம்ஸ் விடியோவை படக்குழு வெளியிட்டு கதாபாத்திரங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த விடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Summary

The teaser video of director Lokesh Kanagaraj's debut film DC has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.