திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மகான் - 2 திட்டத்தில் கார்த்திக் சுப்புராஜ்!

மகான் - 2 திரைப்படம் குறித்து...

News image

விக்ரம், கார்த்திக் சுப்புராஜ்

Updated On :14 பிப்ரவரி 2026, 5:00 pm IST

மகான் - 2 திரைப்படத்தை இயக்கும் திட்டம் இருப்பதாகக் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் மகான். நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

தந்தை மகனான விக்ரம், துருவ் விக்ரம் கதாபாத்திரங்கள் பெரிதாகப் பேசவும் பட்டன. திரையரங்கில் வெளியாகியிருக்க வேண்டிய படம் என ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்தனர். 

இதற்கிடையே, கடந்தாண்டு விக்ரம் வயதான தோற்றத்திலிருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘மகான் - 2’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், மகான் - 2 திரைப்படத்திற்கான கதைச்சுருக்கம் இருப்பதாகவும் 2027 அல்லது 2028 ஆம் ஆண்டில் நடக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Summary

director karthik subbaraj about mahaan - 2 movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.