நடிகர் ஆதி நடிக்கும் மரகத நாணயம் 2 ஆம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.
கடந்த 2017-ல் நடிகர்கள் ஆதி, நிக்கி கல்ராணி, முனீஸ்காந்த், அருண்ராஜா காமராஜ், ஆனந்தராஜ் ஆகியோரின் நடிப்பில் உருவான மரகத நாணயம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில், ஆக்ஸஸ் ஃபிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கும் இரண்டாம் பாகத்திலும் ஆதி, நிக்கி கல்ராணி, பிரியா பவானி சங்கர் உள்ளிடோர் நடிப்பதாகவும், சத்யராஜும் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது. நடிகர் கார்த்தி பூஜையில் கலந்துகொண்டு படப்பிடிப்பை துவங்கி வைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
சந்தானம் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம் - புகைப்படங்கள்
மம்மூட்டியின் பாதயாத்ரா படப்பிடிப்பு நிறைவு!
தனுஷ் - 55 படப்பிடிப்பு துவக்கம்!

மரகத நாணயம் 2 - புதிதாய் இணைந்த மூத்த நடிகர்!
வீடியோக்கள்

#t20wc | டி20 உலகக் கோப்பையின் சிறந்த லெவன்: உங்கள் தேர்வு என்ன? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

