ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி நாயகனாக நடிக்கும் “மீசையமுறுக்கு 2” திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி நாயகனாக நடித்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான “மீசையமுறுக்கு” திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தது.
இந்த நிலையில், ஹிப்ஹாப் தமிழா ஆதியின் “மீசையமுறுக்கு 2” படத்தின் அறிவிப்பு டீசரை படக்குழுவினர் வெள்ளிக்கிழமை (பிப். 20) வெளியிட்டுள்ளனர்.
குஷ்பு சுந்தர் சி-யின் அவ்னி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் 2026 கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் நடிகர்கள் கருணாஸ், யோகி பாபு, ஆடுகளம் நரேன், பாபா பாஸ்கர், யூடியூபர் ஹர்ஷத் கான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Summary
The teaser of the movie “Meesaiyamurukku 2”, directed by Hiphop Tamizha Aadhi and starring him in the lead role, has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹிப்ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு - 2 வெளியீட்டுத் தேதி!

வெளியானது அடி போடி பாடல்!
ஹிப்ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு 2! 4 ஆவது பாடல் வெளியீடு!

நங்கூரமிட்டு சுடர்விடும் கலங்கரை விளக்கம்! - பாரதிராஜா மறைவுக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இரங்கல்!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



