விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

த்ரிஷ்யம் - 3 மோகன்லால் போஸ்டர்!

த்ரிஷ்யம் - 3 புதிய போஸ்டர்...

News image

மோகன்லால்

Updated On :23 பிப்ரவரி 2026, 5:49 pm IST

நடிகர் மோகன்லாலுக்கான த்ரிஷ்யம் - 3 போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் கிரைம் திரில்லர் வகையில் உருவான ‘த்ரிஷ்யம்’, ‘த்ரிஷ்யம் 2’ ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றியடைந்தன.

தற்போது, இதன் மூன்றாம் உருவாகியுள்ளது. இப்படம் ஏப்ரல் 2 ஆம் தேதி பான் இந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story image

இந்த நிலையில், இப்படத்திற்கான மோகன்லாலின் போஸ்டரை வெளிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.