நடிகர் விஜய் தேவரகொண்டா திருமண நிகழ்வுக்கு பெயரிட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா இருவரும் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், வருகிற பிப். 26 ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் கோட்டையில் திருமணம் செய்துகொள்கின்றனர்.
இந்தியளவில் கவனிக்கப்படும் இந்த இணையின் திருமண நிகழ்வு பிரம்மாண்டமான முறையில் நடப்பதுடன் நாட்டின் முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்துகொள்கின்றனர்.
தொடர்ந்து, ஹைதராபாத்தில் மார்ச் 4 ஆம் தேதி பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும் திட்டமிட்டுள்ளார்கள்.
இந்த நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், ”நாங்கள் திட்டமிடுவதற்கு முன், எங்களுக்கென எதையாவதைச் செய்வதற்கு முன் நீங்கள் அங்கே இருந்தீர்கள். உங்களின் அன்பால் எங்களை ‘விரோஷ்’ (VIROSH) என்றும் அழைத்தீர்கள். அந்த அன்பிற்காக எங்கள் திருமணத்தையும் ‘விரோஷ் கல்யாணம்’ என்று பெயரிடவே விரும்புகிறோம். எப்போதும் உங்களுக்கு எங்களின் அன்பு.” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
vijay devarakonda named his marriage as virosh wedding
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனுஷ் கொடுத்த அப்டேட்! இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறாரா?

கிண்டலடிக்கப்பட்ட தோற்றம்... பதிலடி கொடுத்த நடிகர் சக்தி வாசு!

இறுதிவரை மறக்க மாட்டேன்... முதல்வருக்கு நன்றி சொன்ன பாக்யராஜ் மகன் சாந்தனு!

நான் சோர்வாக இருக்கக் காரணம் இதுதான்: விஷ்ணு விஷால்
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி




