ருக்மணி வசந்த்தின் டாக்ஸிக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் யஷ் நடிப்பில் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ’டாக்ஸிக்’. கேஜிஎஃப் - 2 படத்திற்கு அடுத்ததாக யஷ் நடிக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
கேவிஎன் புரோடக்ஷன்ஸ் மற்றும் நடிகர் யாஷ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.
தற்போது வரை, நடிகைகள் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி உள்ளிட்ட நடிகைகளின் அறிமுக போஸ்டர்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், நடிகை ருக்மணி வசந்த்தின் அறிமுக போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில், மெல்லிசா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஏஐ மூலம் சித்திரிக்கப்பட்ட புகைப்படங்கள் வைரல்: ருக்மிணி வசந்த் புகார்
காஞ்சனா - 4 படத்தின் போஸ்டர்!

தனிநபரின் சக்தியைக் காட்டுங்கள்: வசந்த் ரவி
தனுஷ் - 56 படத்திலிருந்து விலகிய ருக்மணி வசந்த்?
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy


