கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

மஸ்திஷ்கா மரணம் டீசர் வெளியீடு...
ரஜிஷா விஜயன்
ரஜிஷா விஜயன்
Updated on
1 min read

ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர் வெளியாகியுள்ளது.

நடிகை ரஜிஷா விஜயன் இயக்குநர் கிருஷாந்த் இயக்கத்தில் மஸ்திஷ்கா மரணம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் கதை நிஜத்திற்கும் கற்பனைக்கும் இடையே நடக்கும்படியாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். முதல்முறை கொஞ்சம் கிளாமராகவும் ரஜிஷா நடித்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

rajisha vijayan's masthishka maranam teaser out now

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com