லஷ்மிகாந்தன் கொலை வழக்கு திரைப்படம வரும் ஜூலை 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள லஷ்மிகாந்தன் கொலை வழக்கு திரைப்படத்தை இயக்குநர் தயாள் பத்பநாதன் இயக்கியுள்ளார்.
2எம் சினிமாஸ் தயாரிக்ககும் இந்தப் படத்தில் பிரிகிடா சகா, கவிதா பாரதி, ரங்கராஜ் பாண்டே, சுப. வீரபாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தர்புகா சிவா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
தமிழகத்தையே உலுக்கிய வழக்குகளில் ஒன்றான லட்சுமிகாந்தன் கொலை வழக்கை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, படத்தின் போஸ்டர், பாடல், டிரெய்லர் போன்றவை வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், வரும் ஜூலை 10 ஆம் தேதி திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
We are delighted to announce that #LakshmiKanthanKolaiVazhakku has been certified 'U/A' .
— 2M Cinemas (@2mcinemas) July 2, 2026
A period crime thriller, now ready to reach audiences of all ages.
See you in theatres from July 10, 2026.
Directed by @dayalpadmanaban
Produced by @2mcinemas & D Pictures
A⦠pic.twitter.com/KEK6wHRZfg
Summary
The film Lakshmikanthan kolai vazhakku is set to release in theaters on July 10, the film's team has announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இந்த வார ஓடிடி படங்கள்!

’ஜூலை 20’ போராட்டத்தில் தடியடி நடத்திய காவலா்களை வெளிப்படுத்த புதிய இணையதளம்: சிஜேபி அறிவிப்பு

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு – டிரைலர்!
லஷ்மிகாந்தன் கொலை வழக்கு படத்தின் டிரைலர்!
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



