நடிகர் சனந்த் நாயகனாக நடிக்கும் ஹார்ட்டின் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது.
ஜில் ஜங் ஜக், பேட்டை, மகான் ஆகிய படங்களின் மூலம் புகழ்பெற்ற நடிகர் சனந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம் ‘ஹார்ட்டின்’. அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இந்தப் படத்தை இயக்குகிறார்.
மடோனா செபாஸ்டியன், இமையா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
நேரம், பிரேமம் போன்ற மலையாளத் திரைப்படங்களுக்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
டிரிடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
காதல் கதையாக உருவாகியுள்ள ஹார்ட்டின் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது.
Summary
Heartin movie teaser released
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லவ் ஓ லவ் திரைப்படத்தின் டீசர்!

ஐஸ்வர்யா ராஜேஷின் ஓ சுகுமாரி படத்தின் டீசர்!
ஹார்ட்டின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கவனம் ஈர்க்கும் ப்ரீத்தி அஸ்ரானியின் புதிய பட டீசர்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK


