10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

அரசனில் காவல்துறை அதிகாரியாக விஜய் சேதுபதி?

அரசன் திரைப்படம் குறித்து....

actor silambarasan, vijay sethupathi director vetrimaaran

நடிகர்கள் சிலம்பரசன், விஜய் சேதுபதி இயக்குநர் வெற்றிமாறன் - kalaipuli thanu

Updated On :

நடிகர் விஜய் சேதுபதி அரசன் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் மிகப்பெரிய கேங்ஸ்டர் திரைப்படமாக அரசன் உருவாகி வருகிறது.

தனுஷ் நடித்த வடசென்னை கதைக்களத்துடன் தொடர்புடைய படமாகவே அரசன் தயாராகி வருவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நடிகர்களாக விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, பிரியங்கா மோகன், யோகி பாபு என பெரிய பட்டாளமே இணைந்துள்ளதால் வடசென்னை கொடுத்த தாக்கத்தை இப்படமும் கொடுக்கலாம் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், அரசன் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சேதுபதி, செக்கச் சிவந்த வானம், டிஎஸ்பி ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி போலீஸாக நடிக்கிறார்.

Summary

actor vijay sethupathi acted in arasan as police officer

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.