பிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!தில்லி ஜந்தர் மந்தர் இனி போராட்டம் நடத்தும் இடமில்லை! உள்துறை அமைச்சகம்! தில்லி ஒரு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது! ராகுல் காந்திஓனர்களின் பாணியில்... போராடவிருந்த மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக் காவல்! உதயநிதி கண்டனம்மரகதம் குமரவேல், சத்யபாமா தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்பு!பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்: மரகதம் குமரவேல்லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி! மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடிஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு! காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு!இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!

விமலின் வடம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

வடம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி தொடர்பாக....

vadam

வடம் படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ்

Published On :

நடிகர் விமல் நடித்துள்ள வடம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சுவிரட்டு விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், கடந்த மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்தப் படத்தில் விமலுடன் நட்டி நட்ராஜன், சனஸ்கா ஸ்ரீ, முனீஸ்காந்த், பால சரவணன், ‘ஆடுகளம்​’ நரேன், ஷரவண சக்​தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வி.கேந்​திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை மாசாணி பிக்​சர்ஸ் சார்​பில் ஆர்​. ​ராஜசேகர் தயாரித்துள்ளார்.

வடம் ​படத்​துக்கு டி.இமான் இசையமைத்​துள்​ளார். பிரசன்னா எஸ். கு​மார் ஒளிப்பதிவு செய்​துள்​ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் பூஜை பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், வடம் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஏப். 3 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The OTT release date for the film Vadam, starring actor Vimal, has been officially announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.