அன்பே டயானா திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியதாகப் படக்குழு புரோமோ விடியோவை வெளியிட்டுள்ளது.
ஜமா திரைப்படம் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் கவனம் பெற்றவர் பாரி இளவழகன். அந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து அவர் ’அன்பே டயானா’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். சென்னை பெரம்பூரில் நடக்கும் காதல் கதையாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்றது.
லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய திரைப்படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் ரோஜா, சேத்தன், யூடியூபர் கோபி, ரம்யா ரங்கநாதன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
#AnbeDiana - Fun Loaded Dubbing Kickstarts in style ððï¸
— Million Dollar Studios (@MillionOffl) May 29, 2026
Starring @PariElavazaghan @RamyaRanganathn @Chetan_k_a@RojaSelvamaniRK @AravindhrajaG â¨
Fun Max, Wholesome Family Entertainer - COMING SOON TO THEATRES ð¥³ð
Written & Directed by @PariElavazaghan ð¬
A @bharathsankar12⦠pic.twitter.com/yUvtRo3Yz9
Summary
Dubbing work begins for the film 'Anbe Diana'!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








