வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்! கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு! விளம்பர வெறியால் டெல்டாவில் கருகும் பயிர்கள்: உதயநிதி குற்றச்சாட்டு!என்னை அதிமுக தொண்டர்களில் ஒருவர் என்று சொன்ன இபிஎஸ்ஸுக்கு நன்றி: எஸ்.பி. வேலுமணிரயிலில் பெண் சடலம் மீட்பு: 7 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க டிஜிபிக்கு மகளிர் ஆணையம் உத்தரவு

கதாநாயகனாகும் பிரபல இசையமைப்பாளர் மகன்!

கதாநாயகன் ஆகும் இசையமைப்பாளர் மகன்...

Updated On :

பிரபல இசையமைப்பாளர் மகன் கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.

தமிழ் சினிமாவில் பெரியண்ணா,
பார்வை ஒன்றே போதுமே, சார்லி சாப்ளின், சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பரணியின் மகன் திருவாசகன் கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமாகிறார்.

இளைஞர்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய மர்மக் கதையாக உருவாகும் இப்படத்தை ராம் சேவா எழுதி, இயக்குகிறார். பரணி இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் நடைபெற உள்ளது. இதனை ஸ்டைல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

The famous music composer's son is going to make his debut in cinema as the protagonist.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.