மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

பொம்பள எப்பவுமே அழக்கூடாது..! டோரதி படத்தின் கதை முடிச்சு டிரைலர்!

டோரதி திரைப்படத்தின் கதை முடிச்சு டிரைலர் வெளியாகியுள்ளது...

dorothy spoiler trailer

டோரதி டிரைலரில்...

Published On :

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் “டோரதி” திரைப்படத்தின் கதை முடிச்சு டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடிகர்கள் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த செப். 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான புதிய படம் “டோரதி”.

1990-களில் மூன்றாம் பாலினத்தவராக மாற்றம் பெரும் இளைஞரின் கதையை மையமாகக் கொண்ட இந்தப் படம் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், திரைப்படம் வெளியான சுமார் 2 வாரங்களுக்குப் பிறகு “டோரதி” திரைப்படத்தின் கதை முடிச்சு டிரைலரை (ஸ்பாயிலர் டிரைலர்) இன்று (அக்.8) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பையும், சமூக ஊடகங்களில் மூன்றாம் பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ள “டோரதி” படத்தில், நடிகர் சனந்தின் நடிப்பு கவனம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

The plot-revealing trailer for Director Karthik Subbaraj's film "Dorothy" has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.