காந்தி நினைவிடத்தில் அமர்ந்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தர்னா!தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

காதலித்து ஏமாற்றிய பிக் பாஸ் முத்துக்குமரன்..! தற்கொலைக்கு முயன்ற இன்ஸ்டா பிரபலம்!

பிக் பாஸ் வெற்றியாளர் முத்துக்குமரன் மீதான குற்றச்சாட்டு குறித்து...

Muthukumaran, Instagram celebrity Vahitha.

முத்துக்குமரன், இன்ஸ்டா பிரபலம் வஹிதா. - படங்கள்: இன்ஸ்டா / வஹிதா அக்தர்

Published On :

பிக் பாஸ் 8 வெற்றியாளர் முத்துக்குமரன் மீது இன்ஸ்டா பிரபலம் வஹிதா அக்தர் என்ற பெண் தன்னை காதலித்து ஏமாற்றியதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் பர்தா அணிந்து நடன விடியோ வெளியிட்டு பிரபலமானவர் வஹிதா பேகம். இவர் தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்துள்ளதாக விடியோ வெளியிட்டு அதிர்ச்சி அளித்துள்ளார்.

தொடக்கத்தில் மத ஆதரவாளர்களால் விமர்சனத்துக்கு உள்ளான வஹிதா இன்ஸ்டாகிராமில் புகழ்பெற்றார். சமீபத்தில் ஆண் நண்பர்கள் வேண்டுமென அறிவித்திருந்தார். அடுத்த சில நாள்களில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

வஹிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் அனைத்து பதிவுகளையும் நீக்கியுள்ளார். நேற்றிரவு வெளியிட்ட விடியோவில் தன்னை பிக்பாஸ் முத்துக்குமரன் ஏமாற்றி விட்டதாகவும் அதனால் தற்கொலைக்கு முயன்றதாகவும் பதிவிட்டிருந்தார்.

வஹிதாவின் பதிவு

வஹிதாவின் பதிவு - படம்: இன்ஸ்டா / வஹிதா அக்தர்

இந்த நிலையில், முன்னதாக பதிவிட்ட விடியோக்களை நீக்கி புதியதாக வெளியிட்டிருந்தார். அதில் தன்னை மனம், உடல் ரீதியாக முத்துக்குமரன் ஏமாற்றியதாகக் கூறியுள்ளார். திருமணம் செய்து கொள்வதாக பேசியே மயக்கிவிட்டார் எனவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தற்போதும் மருத்துவமனையில் இருப்பதால் தங்களது ஆதரவாளர்கள் பயப்பட வேண்டாமென இன்ஸ்டா ஸ்டோரியில் வஹிதா பதிவிட்டுள்ளார்.

வஹிதாவின் பதிவு

வஹிதாவின் பதிவு - படம்: இன்ஸ்டா / வஹிதா அக்தர்

Summary

Bigg Boss's Muthukumaran deceived her in love... Instagram celebrity wahidha attempted suicide!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.