இசையமைப்பாளர் அனிருத்துக்குத் திருமணம்..! அதிகாரபூர்வமாக அறிவிப்பு!
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் - காவ்யா மாறனின் திருமணம் குறித்து...

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் - படம்: இன்ஸ்டா / அனிருத் ரவிச்சந்தர்
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் - காவ்யா மாறனின் திருமணம் அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. திருமண வரவேற்பு விழா சென்னையில் வரும் நவ.21ஆம் தேதி நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் தெலங்கானா முதல்வரைச் சந்தித்து வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் அனிருத் இசையில் தற்போது ஜெயிலர் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில், நேற்றிரவு சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மாறன் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை திருமண வரவேற்பு நிகழ்வுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Sun Group Chairman Shri Kalanithi Maran and his wife, Smt. Kavery Maran, met Honâble Chief Minister Shri A. Revanth Reddy at his residence in Jubilee Hills and invited him to the wedding reception of their daughter, Kavya Maran.
— Telangana CMO (@TelanganaCMO) October 16, 2026
The wedding reception of Kavya Maran and Anirudh⦠pic.twitter.com/eMnnHSmAkb
Summary
Anirudh Ravichander - Kavya Maran wedding reception date announced!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


