வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!விஜயகாந்த், தேவா இருவரும் சொர்க்கத்தில் சந்திப்பார்கள்: பிரேமலதாஒருநாள் மழைக்கே சென்னை மாநகரமே தத்தளிக்கிறது: தவெக அரசை விமர்சித்த டிடிவி தினகரன்

திமிரென்று அர்த்தமா? அனுபமா விளக்கம்!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் விமர்சனங்கள் குறித்து பேச்சு...

நடிகை அனுபமா பரமேஸ்வரன்

Updated On :

நடிகை அனுபமா பரமேஸ்வரன் விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார்.

நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவான கிரேஸி கல்யாணம் திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. ஆனால், இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இதனைக் கண்ட அனுபமா பரமேஸ்வரன், “ஒரு திரைப்படம் நன்றாக இல்லையென்றால் விமர்சனங்கள் வருவது முக்கியமானதுதான். ஆனால், அது ஆரோக்கியமானதாக இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். வேண்டுமென்றே திட்டுமிட்டு, பணம் பெற்றுக்கொண்டு விமர்சிப்பவர்களுக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்? சமூக வலைதளங்களில் அனைத்து விமர்சனங்களுக்கும் என்னால் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அதற்கு திமிர் என்று பொருள் இல்லை.

எனக்குப் பிடித்த பதிவுகளுக்கு நான் பதிலளிப்பேன். எல்லாவற்றுக்கும் பதில் அளித்துக்கொண்டிருந்தாலும் வேறு வேலை இல்லையா என்கிறார்கள். எனக்கு இதுபோன்ற அணுகுமுறைகளில் விருப்பம் இல்லை. எனக்கு ஓய்வு இருந்தாலும் அது இல்லாதது போல் நான் ஏன் நடிக்க வேண்டும்?” எனத் தெரிவித்துள்ளார்.

Actress Anupama Parameswaran has spoken out about the criticism.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.