பிரபாஸின் ஸ்பிரிட் வெளியீட்டுத் தேதி!
ஸ்பிரிட் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு...

நடிகர் பிரபாஸ்
நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ஸ்பிரிட் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நாயகனாக நடிக்கும் ஸ்பிரிட் திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் பான் ஆசிய திரைப்படமாக உருவாகி வருகிறது.
இப்படத்தின் நாயகியாக முதலில் நடிகை தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின், தீபிகா விதித்த நிபந்தனைகள் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒத்து வராததால் நடிகை டிருப்தி திம்தி ஒப்பந்தம் தேர்வு செய்யப்பட்டார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியாக இருந்த இப்படம், 2027 அக்டோபர் 29 ஆம் தேதி வெளியாகும் என இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார். அன்று தீபாவளி என்பது குறிப்பிடத்தக்கது.
The release date of the film Spirit, starring actor Prabhas, has been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


