ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து! பாஜகவை எதிர்ப்பவர்களின் வாக்குகளை நீக்கவே எஸ்ஐஆர்! மாதிரி நாடாளுமன்றத்தில் கார்கே பேச்சு!வங்கக் கடலில் உருவாகிறது 'முரசு' புயல்!தீபாவளி: அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு! முதல்வர் விஜய் உத்தரவுபஞ்சாப் தேர்தல்: ஆம் ஆத்மியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்; துரியில் பகவந்த் மான் மீண்டும் போட்டி!

அர்ஜுன் தாஸின் ஜான் டோ வெளியீட்டுத் தேதி!

ஜான் டோ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு...

Updated On :

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவான ஜான் டோ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ள படம் ஜான் டோ. இந்தப் படத்தை அர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இயக்குநர் மதுமிதா மற்றும் நிக்கோலஸ் செவாலியர் ஆகியோர் இணைந்து கதை, திரைக்கதை எழுதியுள்ள இப்படத்தில் சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இப்படம் வருகிற நவ. 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.