ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து! பாஜகவை எதிர்ப்பவர்களின் வாக்குகளை நீக்கவே எஸ்ஐஆர்! மாதிரி நாடாளுமன்றத்தில் கார்கே பேச்சு!வங்கக் கடலில் உருவாகிறது 'முரசு' புயல்!தீபாவளி: அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு! முதல்வர் விஜய் உத்தரவுபஞ்சாப் தேர்தல்: ஆம் ஆத்மியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்; துரியில் பகவந்த் மான் மீண்டும் போட்டி!

ஜிவி பிரகாஷ் - கௌதம் மேனன் திரைப்படத்தின் போஸ்டர்!

ஜிவி பிரகாஷின் புதிய போஸ்டர்...

ஜிவி பிரகாஷ் - கௌதம் மேனன்

Updated On :

நடிகர்கள் ஜிவி பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் இணைந்து நடித்துள்ள 13 திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் கே. விவேக் இயக்கத்தில் நடிகர்கள் ஜிவி பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் இணைந்து நடித்த திரைப்படம் 13. இதில் ஆதித்யா கதிர், பவ்ய திரிகா, ஐஸ்வர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இப்படம் கடந்த 2022 முதல் சில பிரச்னைகளால் வெளியீட்டைக் காணாமல் இருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர்.

Story image

யூடியூபராக நடித்துள்ள ஜி.வி. பிரகாஷ் குமார், தனது நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து விசித்திரமான, இயற்கைக்கு அப்பாற்பட்ட சூழலில் சிக்கிக்கொள்ளும் கதையாக இது உருவாகியுள்ளது.

The poster for the film '13', starring GV Prakash and Gautham Menon, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.