மின்வாரியத்தில் 2,600 ஒப்பந்த ஊழியர்கள் தேர்வு! கூடுதலாக 2,400 பணியாளர்கள்! நிர்மல் குமார்ஹைதராபாத் விமான நிலையத்தின் எக்ஸ் தள கணக்கு முடக்கம்! விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் கூடாது! தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்மதுராந்தகம் தொகுதிக்கு 11 புதிய திட்டங்களை அறிவித்த முதல்வர் விஜய்!புதுச்சேரி திமுகவை மறுசீரமைக்க குழு அமைப்பு மும்பையில் நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச் சூடு! 3 பேர் கைது அண்ணன் சீர் திட்டத்துக்கு ஆதார் அட்டை கட்டாயம்: அரசாணை வெளியீடு!அன்புமணிக்கு காலில் அறுவைச் சிகிச்சை: 2 வாரங்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தல்!

டோரதி சண்டைக்காட்சி மேக்கிங் விடியோ!

டோரதி புதிய மேக்கிங் விடியோ....

Updated On :

டோரதி திரைப்படத்தின் முக்கியமான சண்டைக் காட்சி மேக்கிங் விடியோவை வெளியிட்டுள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான டோரதி திரைப்படம் மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாக எடுக்கப்பட்டது.

கடந்த செப். 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று ரூ. 20 கோடி வரை வசூலித்தது. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வருகிற அக். 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், டோரதி திரையரங்குகளில் 25-வது நாளை நிறைவு செய்துள்ள நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற செம்மண் சண்டைக்காட்சியின் மேக்கிங் விடியோவை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.

A making-of video of an important fight scene from the movie Dorothy has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.