ஹுகூம்! ஜெயிலர் 2-வில் இணைந்த சிங்கப்பூர் அரசு அதிகாரிகள்!
ஜெயிலர் 2 படத்தின் பின்னணி இசையுடன் சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் விடியோ வெளியிட்டது குறித்து...
ஜெயிலர் 2-வில் இணைந்த சிங்கப்பூர் அரசு அதிகாரிகள்
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் பின்னணி இசையுடன் சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் விடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், சிவராஜ் குமார், மோகன்லால், வித்யாபாலன், எஸ்.ஜே.சூர்யா, ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்டோர் நடிப்பில் பான் இந்தியா படமாக அக். 15-ல் ஜெயிலர் 2 வெளியானது.
படம் வெளியான 8 நாள்களிலேயே சுமார் ரூ. 600 கோடி வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, படத்தின் பாடல்களை வைத்து சமூக ஊடகங்களில் ரசிகர்கள் ரீல்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஜெயிலர் படத்தின் ஹுகூம் பாடலின் பின்னணி இசையை வைத்து, சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் ரீல்ஸ் பதிவிட்டு, அந்நாட்டு சுங்கத்துறையின் அதிகாரபூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
Summary
Singapore Customs Director General has caught attention online by featuring a track from Tamil film ‘Jailer 2’ in an Instagram reel
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

