போக்சோ வீரமணிக்கு எதிரான முதல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை ரூ.100 கோடி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்ஜாமீன் மனு தள்ளுபடிஅமித் ஷா குறித்து அவதூறு! ராகுலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!போக்சோ வீரமணி உள்ளிட்ட 4 பேர் மீண்டும் சிறையில் அடைப்பு!ராகுல் காந்தி பாதுகாப்பு வாகனங்கள் விபத்து! 5 கார்கள், ஆம்புலன்ஸ் மோதல்!நகராட்சி துறை அதிகாரிகள் நியமன முறைகேடு விவகாரம்: கே.என். நேரு மனு தள்ளுபடி நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியிலிருந்து இஷான் கிஷன் விலகல்!9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம் (அக். 26) பிரேஸில் அதிபர் தேர்தல்: லூலா டாசில்வா மீண்டும் வெற்றிவங்கக் கடலில் உருவானது 'அர்னாப்' புயல்!

பூஜையுடன் தொடங்கிய ப்ளாக் நைட் பாய்ஸ் படப்பிடிப்பு

நடிகை தேவயானியின் மகள் நாயகியாக அறிமுகமாகும் பிளாக் நைட் பாய்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

பூஜையுடன் தொடங்கிய ப்ளாக் நைட் பாய்ஸ் படப்பிடிப்பு
Updated On :

அருள்முருகன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரீம் ரன்வே 26 சென்சுரி தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’. தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த அமல் அஜித் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். நடிகை தேவயானி, இயக்குநர் ராஜகுமாரன் தம்பதிகளின் மகளான பிரியங்கா ராஜகுமாரன், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

காதல், பொழுதுபோக்கு என ரசிகர்களைக் கவரும் வகையில் உருவாகி வரும் இப்படத்தை செம்பர் முருகேசன் இயக்குகிறார். ஒளிப்பதிவை மனோஜ் பரமஹம்சா மேற்கொள்கிறார். ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைக்கிறார். எடிட்டிங் பணிகளை இளங்கோ கவனிக்கிறார்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இத்திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER