
SK27 படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது - புகைப்படங்கள்
SK27 படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது - புகைப்படங்கள்

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் – கயாது லோஹர் நடிப்பில், ராம் குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் 'SK27'படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.

பூஜையுடன் தொடங்கிய SK27 படம்.

படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கயாது லோஹர் நடிக்கிறார்.

சிவகார்த்திகேயன் – கயாது லோஹர் இணையும் முதல் திரைப்படம் இதுவே.

டி.ஜி. தியாகராஜன் வழங்கும் இப்படத்தை செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் மற்றும் சாய் சித்தார்த் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

சுதாகர் மற்றும் ஜார்ஜ் மரியான் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





