தொழில் துறை அமைச்சரின்றி முதல்வர் விஜய் லண்டன் பயணம்: நயினார் நாகேந்திரன் கேள்வி!தொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

கிளாடியேட்டர்ஸ் - அஜித்துடன் நடித்துவரும் முதல்வர் விஜய்!

முதல்வர் விஜய் நடிகர் அஜித்துடன் நடித்து வருவதாகத் தகவல்...

முதல்வர் விஜய், நடிகர் அஜித் குமார்

Published On :

முதல்வர் விஜய் நடிகர் அஜித்தின் கார் பந்தயம் தொடர்பான ஆவணப்படத்தில் நடித்து வருகிறாராம்.

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் நடிகர் அஜித்தின் ரேஸிங் வாழ்க்கையைப் மையப்படுத்தி, எடுக்கப்பட்டுள்ள ஆவணப்படமாக ‘கிளாடியேட்டர்ஸ்’ உருவாகி வருகிறது. அண்மையில், இதன் டிரைலர் தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் வெளியாகி கவனம் பெற்றது.

நடிகர் அஜித்குமார் கார் பந்தயத்திற்குத் திரும்பியது, எங்கெல்லாம் போட்டிகளில் கலந்துகொண்டார், கார் பந்தயத்தில் வெளிப்படும் உணர்வுகள் ஆகியவற்றை மையமாக வைத்து டாகு டிராமா (docu drama) பாணியில் உருவாகி வருகிறது.

இந்த நிலையில், லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் நடிகர் அஜித்தின் கார் பந்தயத்தைத் தொடங்கி வைத்ததுடன் அவருக்கு ஆதரவாகவும் இருந்தார். இருவரும் நீண்ட காலம் கழித்து பொதுவெளியில் சந்தித்ததால் ரசிகர்கள் புகைப்படங்களைப் பகிர்ந்து ஆச்சரியமடைந்தனர்.

இந்த நிலையில், கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்திற்காக முதல்வர் விஜய்யும் நடிகர் அஜித்தும் ஒன்றாக நடித்து வருகிறார்களாம். ”இரண்டு பெரிய ஆளுமைகளுடன் பணியாற்ற ஆசீர்வதிக்கப்பட்டேன்” எனப் பதிவிட்டு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

It is reported that Chief Minister Vijay is appearing in a documentary about actor Ajith's car racing.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER