வெள்ளி விழா பிரபஞ்ச அழகி!
பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை சுஷ்மிதா சென் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்

1994-ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை, தற்போது 43 வயதாகும் சுஷ்மிதா சென் தன் காதலர் மற்றும் பெண் குழந்தைகளுடன் அண்மையில் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

'என் தாய்நாடு இந்தியாவுக்கு பெருமை தேடி தரும் வகையில் அன்றைய போட்டியில் பங்கேற்ற 77 பெண்களில் இந்தியாவில் முதன்முறையாக பிரபஞ்ச அழகியாக என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. இந்தியா சார்பில் அப்போது 18 வயதான என்னை போட்டிக்கு அனுப்பி வைத்த குழுவினருக்கும், தேர்வு செய்தவர்களுக்கும் நன்றி' என்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தகவலையும், புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் சுஷ்மிதா சென்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

