'எப்போ பார்த்தாலும் பூஜையா!': ஆன்மிக தொடராக மாறும் 'செம்பருத்தி' - கடுப்பில் ரசிகர்கள்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரில் கடந்த சில நாள்களாக பூஜை நடைபெறும் காட்சிகளே ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

ஆன்மிக சீரியலாக மாறும் 'செம்பருத்தி'









