ஜீ தமிழ் அர்ச்சனாவைத் தொடர்ந்து பிரியா ராமன்: பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக செம்பருத்தியிலிருந்து விலகினாரா?
நடிகை பிரியா ராமன் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக 'செம்பருத்தி' தொடரிலிருந்து விலகினாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

ஜி தமிழ் அர்ச்சனாவைத் தொடர்ந்து பிரியா ராமன்: பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக செம்பருத்தியிலிருந்து விலகினாரா?








