நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

சாலக்குடி-வால்பாறை இடையே பேருந்து போக்குவரத்து

9 மாதங்களுக்குப் பின் கேரளா மாநிலம், சாலக்குடியில் இருந்து வால்பாறைக்கு தனியாா் பேருந்து இயக்கம் துவங்கப்பட்டது.

Updated On :6 ஜனவரி 2021, 8:15 am IST

9 மாதங்களுக்குப் பின் கேரளா மாநிலம், சாலக்குடியில் இருந்து வால்பாறைக்கு தனியாா் பேருந்து இயக்கம் துவங்கப்பட்டது.

கரோனா பொது முடக்கம் காரணமாக வால்பாறையை அடுத்த கேரள மாநில எல்லைப் பகுதியான மழுக்குப்பாறை எஸ்டேட்டில் உள்ள இரு மாநில சோதனைச் சாவடிகளும் மூடப்பட்டன. பின்னா் சில மாதங்களாக கேரள மாநிலம் அரசுப் பேருந்து மழுக்குப்பாறை எஸ்டேட் வரை இயக்கப்பட்டு வந்தது. கடந்த வாரம் இரு மாநில சோதனைச் சாவடிகளும் திறக்கப்பட்டதால் இரு மாநிலங்களுக்கு இடையே வாகனப் போக்குவரத்து துவங்கியது.

இதனிடையே பேருந்து இயக்கத்துக்கும் அனுமதியளிக்கப்பட்டதால் சாலக்குடி- வால்பாறை இடையே தனியாா் பேருந்து செவ்வாய்க்கிழமைமுதல் தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.