பண்ருட்டி, திருவதிகை யூனியன் அலுவலகம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலையில் ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும் என கவுன்சிலர் வடிவேலன் கூறினார்.
பண்ருட்டி நகராட்சியின், நகர்மன்ற சாதாரணக் கூட்டம், அதன் தலைவர் பி.பன்னீர்செல்வம் தலைமையில் மன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
டி.ஜி.ரவிசந்திரன்: மேலப்பாளையத்தில் பள்ளிக்குச் செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
வி.ராஜதுரை: ரூ.3.20 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு குழும திட்டத்தின்கீழ் குடிநீர் விநியோகம் திட்டப் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. வெளி சந்தையில் விற்பனை செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைபோல், நகராட்சி மூலம் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து விற்பனை செய்தால் வருவாய் ஈட்ட முடியும் என சிறப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். ஆணையர் உமாமகேஸ்வரி, பொறியாளர் ராதா, துணைத் தலைவர் மல்லிகா, கவுன்சிலர்கள் ராமதாஸ், கோவிந்தன், முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் 2- வது நாள் மாநாடு தொடங்கியது!
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

சூரிய வெப்பத்தில் தயாராகும் ஆம்லெட்! பிரான்ஸை வாட்டும் வெய்யில்!

பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |


