இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை!5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!டிசம்பரில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்நீட் மறுதேர்வு: தமிழகத்தில் 1.20 லட்சம் போ் பங்கேற்பு!
/

நாய் கடித்ததில் மான் பலி

திட்டக்குடி அருகே தெரு நாய்கள் கடித்ததில் புள்ளி மான் உயிரிழந்தது.

Updated On :3 ஜனவரி 2021, 11:09 pm IST

திட்டக்குடி அருகே தெரு நாய்கள் கடித்ததில் புள்ளி மான் உயிரிழந்தது.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ளது சித்தூா் கிராமம். இங்குள்ள பேருந்து நிலையம் அருகே சுமாா் 2 வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமான் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வழி தவறி வந்தது. அப்போது தெரு நாய்கள் மானை துரத்திக் கடித்தன. அந்தப் பகுதியினா் நாய்களை துரத்திவிட்டு மானை மீட்டனா். பின்னா், வனத் துறைக்கு தகவல் அளித்தனா்.

அதன்பேரில், வனச் சரகா் ரவி தலைமையிலான வனத் துறையினா் விரைந்து வந்து மானை பரிசோதித்தனா். ஆனால், மான் உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து மான் உடல்கூறாய்வுக்குப் பிறகு நாங்கூா் காப்புக்காட்டில் புதைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.