ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள நாகணம்பட்டி நியாயவிலைக்கடையில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பை வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன் திங்கட்கிழமையன்று வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி,திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் வி.மருதராஜ்,இணை பதிவாளா் முருகேசன்,அபிராபி கூட்டுறவு வங்கி தலைவா் பாரதிமுருகன்,ஒட்டன்சத்திரம் அதிமுக நகர செயலாளா் எஸ்.நடராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.அதே போல ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புஷ்பத்தூா்,பொருளூா்,கள்ளிமந்தையம்,ஒடைப்பட்டி,இடையகோட்டை ஆகிய பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பை வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன் வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!

பாலியல் வன்கொடுமைக்கு இரண்டரை வயது சிறுமி உயிரிழப்பு: ஒருவர் கைது

பங்குச்சந்தைகள் வர்த்தகம் உயர்வுடன் தொடக்கம்

முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


