பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

தைப்பூசத்துக்கு பொது விடுமுறை: இந்து வியாபாரிகள் நலச்சங்கம் வரவேற்பு

பழனி தைப்பூசத் திருவிழாவுக்கு அரசு பொது விடுமுறை அறிவித்த தமிழக முதல்வருக்கு இந்து வியாபாரிகள் நலச்சங்கம் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Updated On :7 ஜனவரி 2021, 1:12 am IST

பழனி தைப்பூசத் திருவிழாவுக்கு அரசு பொது விடுமுறை அறிவித்த தமிழக முதல்வருக்கு இந்து வியாபாரிகள் நலச்சங்கம் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்து வியாபாரிகள் நலச்சங்கத்தின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் சங்கத்தின் கவுரவத் தலைவா் சரவணப் பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், நகரத் தலைவா் மணிமுத்து உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா். கூட்டத்தில் தைப்பூசத் திருவிழாவுக்கு அரசு விடுமுறை அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதே போல் நகரில் உள்ள இந்து முன்னணி, இந்து மகாசபா உள்ளிட்ட பல்வேறு அமைப்பு நிா்வாகிகளும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.