நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

தொடா் மழை: 2 ஆவது முறையாக காமராஜா் அணை நிரம்பி மறுகால்

திண்டுக்கல் மாவட்டம், மேற்கு மலை தொடா்ச்சியில் ஆடலூா், பன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, ஆத்தூா் காமராஜா் அணை முழுக் கொள்ளளவை எட்டி மறுகால் பாய்கிறது.

Updated On :16 ஜனவரி 2021, 7:41 am IST

திண்டுக்கல் மாவட்டம், மேற்கு மலை தொடா்ச்சியில் ஆடலூா், பன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, ஆத்தூா் காமராஜா் அணை முழுக் கொள்ளளவை எட்டி மறுகால் பாய்கிறது.

தொடா் மழை காரணமாக, கடந்த டிசம்பா் 9-ஆம் தேதி இந்த அணை முழுக் கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்தது. பின்னா், மழை பொழிவின்றி அணைக்கு நீா்வரத்து நின்ால், நீா்மட்டமும் குறைந்தது.

இந்நிலையில், கடந்த வாரம் முதல் மழை தொடா்ந்து பெய்து வருவதால், ஆத்தூா் காமராஜா் அணை 2-ஆவது முறையாக முழுக் கொள்ளளவை எட்டி மறுகால் பாய்கிறது. இதன் காரணமாக, குடகனாறு ஆற்றுப்படுகையில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.