நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

தேர்வுக் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு

பெங்களூர் பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்புகளின் 2 மற்றும் 4-ஆம் பருவத் தேர்வுக் கட்டணங்களைச்

Updated On :11 மே 2013, 12:40 pm IST

பெங்களூர் பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்புகளின் 2 மற்றும் 4-ஆம் பருவத் தேர்வுக் கட்டணங்களைச் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூர் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ நீங்கலாக, அனைத்து பட்டமேற்படிப்புகளின், 2 மற்றும் 4-ஆம் பருவத் தேர்வுகளுக்கான கட்டணங்களைச் செலுத்த மே 17-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.200 அபராதத்துடன் தேர்வுக் கட்டணங்களைச் செலுத்த கடைசி தேதி மே 23 என்று கூறப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பட்டமேற்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

பெங்களூர், மே 10: பெங்களூர் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த பட்டமேற்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.