உயிர்ச்சூழல் பாதுகாப்பு வளையம்
இந்திய வனப் பாதுகாப்பு நிர்வாகத்தில் உயிர்ச்சூழல் - பல்லுயிர்ப் பெருக்கம் நிறைந்த அடர்த்தியான காடுகள் "உயிர்ச்சூழல் பாதுகாப்பு வளையம்' என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில், உஸ்ரீர்ப்ர்ஞ்ஹ் நங்ய்ள்ண்ற்ண்ஸ்ங் ழர்ய்ங் என்பார்கள்.









