புதிய கல்வி முறை என்னும் பூதம்
அறிவுத்திறனுக்கு ஊற்றுக்கண்ணாவது கல்வி. தற்போதைய நமது கல்வி முறையில் ஒரு மாணவன் முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரைஒவ்வொரு வகுப்பிலும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகவியல் என அய்ந்து பாடங்களைப் பயில வேண்டும்.










