வரம்பு மீறும் போராட்டங்கள்!
போராட்டங்கள் வரம்பு மீறல்கள் ஏதும் இன்றி பொதுமக்களுக்கு சிரமம் இல்லாது- பொதுச் சொத்துகளுக்கு சேதம் இல்லாது நீதிமன்றங்களின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப நடத்தப்பட வேண்டும்.

உச்சி மாநாட்டில் மேலாடையின்றி இளைஞர் காங்கிரஸார் போராட்டம்
கோப்புப் படம்








