ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ள தஞ்சாவூர் கடப்பா
தஞ்சாவூர், கும்பகோணத்தில் கடப்பா என்கிற சாம்பார் போன்ற தொட்டுக்கை மிகவும் பிரபலம். தஞ்சாவூரில் காபி பேலஸ் உணவகத்தில் போடப்படும் கடப்பாவுக்கு பெரும் ரசிகர் கூட்டமே இருக்கிறது.

ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ள தஞ்சாவூர் கடப்பா