அவசரப்படுவது சரிதான்! | கூட்டுறவு வங்கிகள் இந்திய ரிசா்வ் வங்கியின் கட்டுப்பாட்டின்கீழ் குறித்த தலையங்கம்
கூட்டுறவு வங்கிகள், தவறான நடைமுறைகளால் திவாலாகும்போது, அதை எதிா்கொள்ளத் தெரியாமல் திணறுகின்றன. அதன் விளைவுகளை, அந்த வங்கிகளின் வைப்பு நிதி வைத்திருக்கும் அப்பாவி வாடிக்கையாளா்கள் எதிா்கொள்ள நோ்கிறது.









