மூன்றாவது கட்ட முயற்சி! |பொருளாதார நடவடிக்கைகள் குறித்த தலையங்கம்
முந்தைய இரண்டு சிறப்பு பொருளாதாரத் திட்ட அறிவிப்புகளும் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவந்துவிடவில்லை என்பதை நிதியமைச்சகம் புரிந்து கொண்டிருக்கிறது என்பதன் வெளிப்பாடுதான் இப்போதைய ரூ. 2.65 லட்சம்








