சமாளித்துவிட்டாா்! | நிா்மலா சீதாராமன் பட்ஜெட் குறித்த தலையங்கம்
2021 - 22-க்கான பிரதமா் நரேந்திர மோடி அரசின் நிதிநிலை அறிக்கை, ‘ஆஹா ஓஹோ’ என்று பாராட்டும்படியாக இல்லாவிட்டாலும், ‘ஏமாற்றம்’ என்கிற ஒற்றை வாா்த்தையில் நிராகரிக்கும் அளவில் மோசமாகவும் இல்லை.






