டிரம்ப்பின் அறிவிப்பு அழுத்தம்!
அமெரிக்காவின் வேலைவாய்ப்பில் விவசாயம் வெறும் 1.2% மட்டுமே. அதன் பங்கு ஜிடிபியில் 1%. ஆனால், இந்தியாவின் ஜிடிபியில் விவசாயத்தின் பங்கு 16.3%. அது மட்டுமா? மொத்த வேலைவாய்ப்பில் வேளாண் துறையின் பங்கு 45%.

டொனால்ட் டிரம்ப்
படம் - ஏபி







