சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தில் கீழ்கண்ட படிப்புகளுக்கு டிசம்பர் 2012 எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையதள முகவரி மற்றும் வாய்ஸ்நெட் தொலைபேசி, எஸ்எம்எஸ் மூலம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர் ஏ.ரகுபதி தெரிவித்துள்ளார்.
இணையதள முகவரிகள்: www.annamalaiuniversity.ac.in, www.indiaresults.com, www.hmh.ac.in, www.schools9.com ஆகிய முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
வாய்ஸ்நெட் தொலைபேசி எண்கள்: (சிதம்பரம் கோடு எண்: 04144) - 237356, 237357, 237357, 237358, 237359 மேலும் மொபைல் போனில் RCQ Enr.no RCQ Reg.no என டைப் செய்து 9442551111 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினால் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
வெளியிடப்பட்ட முடிவுகள்: பி.எஸ்சி.- தாவரவியல், விலங்கியல், வேதியியல், பேஷன் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், இன்டீரியர் டிசைன், எம்.ஏ. தமிழ், அப்ளைடு சைக்காலஜி, எம்.ஏ. பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன், டிஸ்ஸாஸ்டர் மேனேஜ்மெண்ட், ஹியுமன் ரைட்ஸ், அஸ்ட்ராலஜி, எம்எஸ்சி- வேதியியல், ஜியோ-இன்பர்மேட்டிக்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, சாஃப்ட்வேர் என்ஜீனியரிங், கம்ப்யூட்டர் சயன்ஸ், மீடியா கிராபிக்ஸ் அனிமேஷன், கிராபிக்ஸ் அனிமேஷேன், எம்.எஃப்.ஏ. டிஜிட்டல் கிராபிக்ஸ் டெக்னாலஜி, எம்.சி.ஏ., எம்.ஹெச்.எஸ்சி- வெல்நெஸ் பிட்னஸ் சயன்ஸ், பிசியோதெரபி, அப்ளைடு எர்கோனாமிக்ஸ் எம்.டான்ஸ்., எம்.பி.ஏ. மற்றும் டிப்ளமோ வகுப்புகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீனவர்களுக்காக விஜய் அளித்த வாக்குறுதிகள்!

அமர்நாத் யாத்திரை எப்போது?

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மாதம் ரூ. 85,920 சம்பளத்தில் பஞ்சாப்-சிந்து வங்கியில் வேலை!

அதிரடியாக சதம் விளாசிய சஞ்சு சாம்சன்!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

